உபகாரம்

upakāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) உபகாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உபகாரம்)
2.
காணிக்கை, உதவி, வேளாண்மை
3.
உதவி. காணும் உபகாரம், காட்டும் உபகாரம் என இருவகை. சத்தையும் அசத்தையும் அறிவது. சதசத்தாகிய ஆன்மா எனினும், அவ்வாறு காணுவதற்கு இறைவன் தானே கண்டும் காட்டவும் உதவுகிறான் என்பதைக் காணும் உபகாரம் காட்டும் உபகாரம் என மெய்கண்டார் கூறுகின்றார்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 69)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3yyx2tpx/

தமிழ்
“உபகாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yyx2tpx/
APA
Oliyon Research. (2026). உபகாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3yyx2tpx/
MLA
"உபகாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yyx2tpx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment