தேடல் · Search: கூறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கூறு kūṟu பெயர்ச்சொல் · Noun
புத்தி — knowledge, component, part , unit, characteristic, feature, speak, say
கூறும் kūṟum prefix
சொல்லும், (குறள் 386).
கூறுகள் kūṟukaḷ பெயர்ச்சொல் · Noun prefix
கூறு என்பதன் பன்மை வடிவம்.
கூறுதல் kūṟutal வினைச்சொல் · Verb prefix
சொல்லுதல்
கூறுமதி kūṟumati வினைச்சொல் · Verb prefix
கூறு, கூறுவாயாக, கூறுக
கூறுநிலை kūṟunilai prefix
modular
கூறுபாடு kūṟupāṭu பெயர்ச்சொல் · Noun prefix
அம்சம், கூறு — feature, quality, nature, division, sub-division, classification, portion, sect…
கூறுவான் kūṟuvāṉ prefix
சொல்லுவான், (குறள் 186).
கூறுபாடல் kūṟupāṭal பெயர்ச்சொல் · Noun prefix
வாய்ப்பாட்டு
கூறுசீட்டு kūṟucīṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
பாகப்பிரிவினை ஆவணம்
கூறுநிலைமை kūṟunilaimai prefix
modulatanty
கூறுபடுதல் kūṟupaṭutal வினைச்சொல் · Verb prefix
பிரிவுபடுதல்
கூறுசெய்தல் kūṟuceytal வினைச்சொல் · Verb prefix
துண்டாக்குதல்
கூறுகெட்டவன் kūṟukeṭṭavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அறிவில்லாதவன், பேதை
கூறுசெய்வான் kūṟuceyvāṉ பெயர்ச்சொல் · Noun prefix
மணியக்காரன்
கூறுச்சீட்டு kūṟuccīṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
பாகப்பிரிவினை ஆவணம்
கூறுகொள்ளுதல் kūṟukoḷḷutal வினைச்சொல் · Verb prefix
வாயில் திணித்துக்கொள்ளுதல்
கூறுபடுத்துதல் kūṟupaṭuttutal வினைச்சொல் · Verb prefix
பிரித்தல்
கூறுவிக்குறுதல் kūṟuvikkuṟutal வினைச்சொல் · Verb prefix
பிறரைக்கொண்டு சொல்லுவித்தல்
கூறு நிலையமைவுடைய kūṟu nilaiyamaivuṭaiya prefix
கலவைகளில் ஒரே வெப்ப நிலையில் ஒருங்கே திட்ப உருப்பெறும்படியான அளவுத் தொடர்பமைதியில் எல்லாக் கலப்புக் கூறுகளையும் உடைய — eutectic
கூறுநிலை அணுகுமுறை kūṟunilai aṇukumuṟai prefix
ஒரு திட்டத்தை வரிசைக் கிரமமான பிரிவு களால் பிரித்தல். சிறிய அலகுகளாகப் பிரிப்பதனால் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் நிரல் தொடரமைப்பு முயற்சிகள் எளிமையாகும் — modular approach
கூறுநிலை வடிவமைப்பு kūṟunilai vaṭivamaippu prefix
வன்பொருள் அல்லது மென்பொருள் வடிவமைப்பில் ஒர் அணுகுமுறை. இம்முறையில் ஒரு திட்டப் பணி சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கூறும் தனியே உருவாக்கப் பட்டு, சோதிக்கப்பட்டு, இறுதியில் … — modular design
கூறுநிலை வடிவ மைப்பு kūṟunilai vaṭiva maippu prefix
வன்பொருள் அல்லது மென் பொருள் வடிவமைப்பில் ஒர் அணுகு முறை. இம்முறையில் ஒரு திட்டப் பணி சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கூறும் தனியே உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, இறுதியி… — modular design
கூறுபாட்டு முகவரி இடவெளி kūṟupāṭṭu mukavari iṭaveḷi prefix
இது முகவரிப்படுத்தும் நினைவகம். இதில், ஒரு கூறுபாடு அல்லது ஆதாரம், எண் அதற்குச் சேர்க்கப்படும் ஒரு மாற்று மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு எட்டியலும் குறிக்கப்படுகிறது — segmented address space
அலுமினியம், சிலிக்கன், காட்மியம், பிஸ்மத் போன்ற உலோகக் கலவைகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஒன்றில் மற்றொன்று முற்றிலுமாகக் கரைந்து விடக் கூடிய இரு உலோகங்களின் கலவை — eutectic alloys