அந்தணர்
antaṇar
பொருள்கள் · Senses
1.
அறநெறியில் வாழ்பவர், துறவி
2.
பிராமணர்
3.
பார்ப்பார்
4.
பூசகர்
5.
வேதியர்
6.
ஒழுக்கம் உடையோர்
7.
முனிவர், அழகிய குரு, தட்பத்தினையுடையவர்
8.
அழகிய தண்ணளியை உடையவர்; உயிர்களிடத்துக் கருணை உடையவர் (குறள் 30); அறவோர், துறவோர், (குறள் 543).
9.
அறத்தை வரையறுத்துக் கூறுவோர், (குறள் 560).
10.
அறவோர். உயிரிடம் செந்தான்மை பூண்டு ஒழுகு பவர்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/amk283sy/
தமிழ்“அந்தணர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amk283sy/APA
Oliyon Research. (2026). அந்தணர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/amk283sy/MLA
"அந்தணர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amk283sy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment