அலங்கம்

alaṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலங்கம்)
2.
பொதுவாக ஒரு கப்பல், வானூர்தி, கோட்டை அல்லது தகரியில் உள்ள சுழலும் தாழ்ந்த, தட்டையான கவச சுடுகல அமைவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலங்கம்)
3.
அரண், கொத்தளம்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ujsy4a9x/

தமிழ்
“அலங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujsy4a9x/
APA
Oliyon Research. (2026). அலங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ujsy4a9x/
MLA
"அலங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujsy4a9x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment