அந்தணன்

antaṇaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சான்றோன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தணன்)
2.
பிராமணன், பார்ப்பான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அந்தணன்)
3.
கடவுள், (குறள் 8); மற்றும் சிலர் அறவோர், செந்தண்மையுடையவர் என்றும் கூறுவர். [குறிப்பிட்ட ஒரு சாதியைக் குறிக்காது. 'பார்ப்பார் என்றால் திருமறை பார்ப்பார், நாழிகை பார்ப்பார், நிமித்தம் பார்ப்பார்’ என்கிறார் நாவலர் தனது உரையில்.]
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 26)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nk937xxk/

தமிழ்
“அந்தணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nk937xxk/
APA
Oliyon Research. (2026). அந்தணன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nk937xxk/
MLA
"அந்தணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nk937xxk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment