தேடல் · Search: உலகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

உவளகம் uvaḷakam பெயர்ச்சொல் · Noun similar
அந்தப்புரம்; அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி — harem, women's apartments in a palace, zenana
ஏழுலகம் ēḻulakam பெயர்ச்சொல் · Noun similar
மேலேழுலகம்
கௌலகம் kaulakam பெயர்ச்சொல் · Noun similar
வால்மிளகு ()
ஆழி āḻi பெயர்ச்சொல் · Noun meaning
ஆழி - இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். — sea, ocean, sea shore, Sceptre, Ring, Wheel, Circle, Command, Potter's wheel
ஊழி ūḻi பெயர்ச்சொல் · Noun meaning
நீண்டதொரு காலப்பகுதி — era
ஏணி ēṇi பெயர்ச்சொல் · Noun meaning
* ஏணி
நாடு nāṭu பெயர்ச்சொல் · Noun meaning
ந் + ஆடு = நாடு — country, seek
பார் pār வினைச்சொல் · Verb meaning
காண் — see, watch, try, world
சேண் cēṇ பெயர்ச்சொல் · Noun meaning
சேண் - உயரமான, அல்லது ஏதேனும் ஒரு நோக்கில் நெடுந்தொலைவான என்னும் பொருள் தருவது. — height, loftiness, peak], sky, heaven, large breadth, large length, distant lan…
ஆயம் āyam பெயர்ச்சொல் · Noun meaning
நண்பர்கள் — friends
தரணி taraṇi பெயர்ச்சொல் · Noun meaning
உலகம், தாரணி
சேணி cēṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஏணி
சகம் cakam பெயர்ச்சொல் · Noun meaning
உலகம் () — earth, world, universe, šālivāhana era commencing from 78 A. D, era, in general…
இடம் iṭam பெயர்ச்சொல் · Noun meaning
இடம் (தி.நி).
ஞாலம் ñālam பெயர்ச்சொல் · Noun meaning
உலகம். — world
அம்பு ampu பெயர்ச்சொல் · Noun meaning
வில் ஏய்துவதற்கு பயனாகும் பகுதி. — arrow
திரம் tiram பெயர்ச்சொல் · Noun meaning
ஸ்திரம் - இது வடமொழி சொல். திரம் என்பது தமிழ் சொல்.
இம்மை immai பெயர்ச்சொல் · Noun meaning
இந்தப் பிறவி — this lifetime
தாரணி tāraṇi பெயர்ச்சொல் · Noun meaning
பூமி — earth, mountain, Beautiful garland, Yama, the god of death
வேதம் vētam பெயர்ச்சொல் · Noun meaning
இந்துசமயத்தவருக்கான சுருதி. ()
பவனம் pavaṉam பெயர்ச்சொல் · Noun meaning
காற்று
மாகம் mākam பெயர்ச்சொல் · Noun meaning
மகம்
மலைவு malaivu பெயர்ச்சொல் · Noun meaning
மயக்கம்
ஆபயன் āpayaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பால்
வையகம் vaiyakam பெயர்ச்சொல் · Noun meaning
பூமி, இவ்வுலகம், மண்ணுலகம்