பார்

pār
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண் — see, watch, try, world
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்)
2.
வையகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்)
3.
உலகம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்)
4.
பூமி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்)
5.
வேளாண்மை. செடிகளுக்கு நீர் பாய்ச்சும் சிறு வாய்க்கால்களுக்கு இடையே செடியின் வேரை அணைத்து உள்ள மேடான நிலப்பகுதி. இது தொடர்ச்சியாகவும் நீளமாகவும் நேராகவும் இருக்கும். மண்வெட்டிகள் கொண்டு மனித முறையிலோ உழவு இயந்திரங்களை கொண்டோ பார் இழுக்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்)
6.
தடை, பாறை, தேரின்பரப்பு, வன்னிலம், தட்டு, பருமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 286)
7.
கற்பாரை, (குறள் 1068).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 169)
8.
1) புத்தன் 2) உலகு - பார் ஆதி ஐந்து. -1) பஞ்ச மூர்த்திகள் 2) பூதம் 5.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 195)
9.
அழுத்த (சி.ஜி.எஸ்) அலகு. 103 பாஸ்கள். மில்லி பார் (100 பா.) வானிலை இயலில் அழுத்தத்தை அளக்கப் பயன்படுவது — bar
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 44)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u9nzrspw/

தமிழ்
“பார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9nzrspw/
APA
Oliyon Research. (2026). பார். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/u9nzrspw/
MLA
"பார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u9nzrspw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment