வேதம்
vētam
பொருள்கள் · Senses
1.
இந்துசமயத்தவருக்கான சுருதி. ()
2.
சமண ஆகமம்.
விண்ணவன் வேதமுதல்வன் ( 10, 89)
3.
விவிலியம்
4.
சாஸ்திரம்.
ஆயுர்வேதம், தனுர்வேதம்
5.
சமயமுதனூல்
6.
அறிவு. ()
7.
விவரிக்கை. ()
8.
துளையடித்தல்.
வேத நன்மணி ( மீட்சிப். 29)
9.
ஆழம். ()
10.
வாலுளுவை. ()
11.
மறை, சமய முதல் நூல்
12.
இருக்கு, யசுர், சாமம், அதர்வணம், (வேறுவகை) ஆயுற்வேதம், அருத்தவேதம், தனுர்வேதம், காந்தருவவேதம்.
13.
மறை ஒருவரால் செய்யப்பட்டதன்று. தானே உண்டானது. அவ்வாறெனின், அது பிரமாணம் எனப்படும். இதன் முற்பகுதி தரும காண்டம் பிற்பகுதி ஞான காண்டம். உலகம்தோன்றி அழியும் முறை ஞான காண்டத்திலே கூறப்படுகிறது. இது ஆறு உறுப்புகளும் மூன்று உபவேதங்களும் கொண்டது. இருக்கு, யசுர், சாமம்,அதர்வணம் என 4 பழமையானது இருக்கு.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hyx9hnu/
தமிழ்“வேதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hyx9hnu/APA
Oliyon Research. (2026). வேதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7hyx9hnu/MLA
"வேதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hyx9hnu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment