ஊழி

ūḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீண்டதொரு காலப்பகுதி — era
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழி)
2.
(நிலவியல்): பேரூழியின் ஓர் உள்ளலகு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊழி)
3.
பூமி, வாழ்நாள், நெடுங்காலம் யுகமுடிவு விதி, முறைமை
4.
உலகம் அழியும் காலம், கடல்கள் எல்லைகளைத் தாண்டி தடம் புர்ளும் காலம், (குறள் 989).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 83)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjfx99x5/

தமிழ்
“ஊழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjfx99x5/
APA
Oliyon Research. (2026). ஊழி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gjfx99x5/
MLA
"ஊழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjfx99x5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment