சேண்

cēṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேண் - உயரமான, அல்லது ஏதேனும் ஒரு நோக்கில் நெடுந்தொலைவான என்னும் பொருள் தருவது. — height, loftiness, peak], sky, heaven, large breadth, large length, distant land, faraway land
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேண்)
2.
உயரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேண்)
3.
மலைமுகடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேண்)
4.
ஆகாயம், வானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேண்)
5.
சுவர்க்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேண்)
6.
பெரும் அகலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேண்)
7.
பெரும் நீளம் ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி -திருமுருகாற்றுப்படை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேண்)
8.
தொலைவில் உள்ள நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேண்)
9.
தூரம், தேவர் உலகம், அகலம், உயர்வு, நீளம், மலைஉச்சி, நெடுங்காலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 197)
10.
நெடுந்துரம், (குறள் 869, 1231,1269).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 135)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qw8su4dt/

தமிழ்
“சேண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qw8su4dt/
APA
Oliyon Research. (2026). சேண். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/qw8su4dt/
MLA
"சேண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qw8su4dt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment