சேண்
cēṇ
பொருள்கள் · Senses
1.
சேண் - உயரமான, அல்லது ஏதேனும் ஒரு நோக்கில் நெடுந்தொலைவான என்னும் பொருள் தருவது.
— height, loftiness, peak], sky, heaven, large breadth, large length, distant land, faraway land
2.
உயரம்
3.
மலைமுகடு
4.
ஆகாயம், வானம்
5.
சுவர்க்கம்
6.
பெரும் அகலம்
7.
பெரும் நீளம் ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி -திருமுருகாற்றுப்படை
8.
தொலைவில் உள்ள நிலம்
9.
தூரம், தேவர் உலகம், அகலம், உயர்வு, நீளம், மலைஉச்சி, நெடுங்காலம்
10.
நெடுந்துரம், (குறள் 869, 1231,1269).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qw8su4dt/
தமிழ்“சேண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qw8su4dt/APA
Oliyon Research. (2026). சேண். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/qw8su4dt/MLA
"சேண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qw8su4dt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment