பவனம்
pavaṉam
பொருள்கள் · Senses
1.
காற்று
பாரகந் திருவடியாப் பவனம்மெய்யா ( பெரியதி. 6, 6, 3)
2.
நெல் முதலியன தூற்றுகை
3.
வாயுவின் பொருமல்
4.
பாவனம்
5.
வீடு
பாவறி மாக்கடம் பவனம் ( நகர. 8)
6.
அரண்மனை
பருமணிப் பவனத் தெய்தினான்( இரகுவு. 30).
7.
பூமி
8.
உலகம் என்பதன் பொது
9.
ஊர்
10.
இராசி
11.
நாகலோகம், பவணம்
12.
பாம்பு
13.
சுவர்க்கம், தேவலோகம்
பவனமிச் சடங்கொண் டேகி ( உருத்திராக். 89).
14.
விமானம்
சென்றுதன் பவனம் புக்கான் ( 204)
15.
பூனை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uc756r6u/
தமிழ்“பவனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uc756r6u/APA
Oliyon Research. (2026). பவனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uc756r6u/MLA
"பவனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uc756r6u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment