தாரணி
tāraṇi
பொருள்கள் · Senses
1.
பூமி
— earth, mountain, Beautiful garland, Yama, the god of death
தசரதன் மதலையா வருதுந் தாரணி (கம்பரா.திருவவ. 22).
2.
மலை
எழுதாரணிதிகழ் தோளண்ணலே(மருதூ. 45).
3.
மலர் மாலை
தார் – garland, அணி – beautiful.
4.
எமன்
தாரணியெனத் தனது தண்டுகொடு(பாரத. மணிமான். 42).
5.
உலகம், யமன்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gr2x7qrf/
தமிழ்“தாரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr2x7qrf/APA
Oliyon Research. (2026). தாரணி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gr2x7qrf/MLA
"தாரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr2x7qrf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment