தாரணி

tāraṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூமி — earth, mountain, Beautiful garland, Yama, the god of death
தசரதன் மதலையா வருதுந் தாரணி (கம்பரா.திருவவ. 22).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரணி)
2.
மலை
எழுதாரணிதிகழ் தோளண்ணலே(மருதூ. 45).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரணி)
3.
மலர் மாலை
தார் – garland, அணி – beautiful.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரணி)
4.
எமன்
தாரணியெனத் தனது தண்டுகொடு(பாரத. மணிமான். 42).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாரணி)
5.
உலகம், யமன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gr2x7qrf/

தமிழ்
“தாரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr2x7qrf/
APA
Oliyon Research. (2026). தாரணி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gr2x7qrf/
MLA
"தாரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr2x7qrf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment