ஆபயன்

āpayaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆபயன்)
2.
பசுவால் பெறப்படும் பயன் பால் என்பர் பலர், (குறள் 560); ஆப்பயன் என்பது பாடமல்ல; ஆபயன் வினைத் தொகை, குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள் என்கிறது நாவலருரை, (குறள் 560). 'உலகம் அனைத்திற்கும் 'பால்’ இன்றியமையாததாகவும், பொது வாகவும் உள்ளதால் 'ஆ' என்றாரென்றறிக என்கிறது’ திருக்குறளார் முனிசாமி உரை, (குறள் 560).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r3479ry6/

தமிழ்
“ஆபயன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3479ry6/
APA
Oliyon Research. (2026). ஆபயன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r3479ry6/
MLA
"ஆபயன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r3479ry6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment