{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r3479ry6/", "data": {"id": "r3479ry6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r3479ry6/", "kind": "word", "headword": "ஆபயன்", "romanization": "āpayaṉ", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:12.280261+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பால்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆபயன்"}, {"n": 2, "definition_ta": "பசுவால் பெறப்படும் பயன் பால் என்பர் பலர், (குறள் 560); ஆப்பயன் என்பது பாடமல்ல; ஆபயன் வினைத் தொகை, குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள் என்கிறது நாவலருரை, (குறள் 560). 'உலகம் அனைத்திற்கும் 'பால்’ இன்றியமையாததாகவும், பொது வாகவும் உள்ளதால் 'ஆ' என்றாரென்றறிக என்கிறது’ திருக்குறளார் முனிசாமி உரை, (குறள் 560).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 43"}]}}