மாகம்
mākam
பொருள்கள் · Senses
1.
மகம்
2.
சாந்திரமான மாசத்துள் பதினொன்றாவது. (சேதுபல. 6.)
3.
மேலிடம் மாக மாடத்து( மிதிலைக். 83)
4.
ஆகாயம் மாக விசும்பின் ( 35)
5.
சுவர்க்கம் மாகந்தொட நனிநிவந்த கொடி (34, 15)
6.
திக்கு மாகநீள்விசும்பிடை ( 569)
7.
மேகம் (569, உரை.)
8.
மாசி மாதம், தேவர் உலகம், திக்கு, ஆகாயம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzez2ebd/
தமிழ்“மாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzez2ebd/APA
Oliyon Research. (2026). மாகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uzez2ebd/MLA
"மாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzez2ebd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment