தேடல் · Search: புறநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

98 இல் 76–98 · 76–98 of 98

ஸ்கஸ்ஸி சாதனம் skassi cātaṉam meaning
கணினி யின் மையச்செயலகத்துடன் தரவுகளையும் கட்டுப் பாட்டு சமிக்கைகளையும் பரிமாறிக் கொள்ள ஸ்கஸ்ஸி தர வரையறைகளைப் பயன்படுத்தும் ஒரு புறநிலைச் சாதனம். — SCSI device
அகங்காரத்திரயம் akaṅkārattirayam பெயர்ச்சொல் · Noun meaning
புறநிலைக்கருவிவகை (சிவப்.கட்.)
எந்த வடிவளவையும் கொண்ட ஒரு கணினியுடன் ஒரு புறநிலை அலகினை இணைக்கிற சாதனம். இதில் ஒரு கட்டுப்படுத்தியைவிடக் குறைவான மின்னணுவியல் அடங்கியுள்ளது. எடுத்துக் காட்டு : IDE வட்டு, உள்ளமைந்… — host adapter
நுண்கணினி அமைவு nuṇkaṇiṉi amaivu meaning
ஒரு நுண்கணினி, புறநிலைச் சாதனங்கள், செயற்பாட்டுப் பொறியமைவு, பயன்பாட்டுச் செயல் முறைகள் அடங்கியுள்ள பொறியமைவு — microcomputer system
வருடல் குறியீடு varuṭal kuṟiyīṭu meaning
விசைப் பலகையில் ஒரு குறிப்பிட்ட விசையை அழுத்தும் போது அல்லது விடுவிக்கும் போது, அதனால் உருவாக்கப்படும் எண்மானக் குறியீடு. இது 8048 விசைப்பலகை நுண்செய் முறைப்படுத்தியிலிருந்து 8255 … — scan code
இலக்க தரவுப் பணி ilakka taravup paṇi meaning
பொதுத் தரவுத் தொடர்பு சேவையாளர்களால் இயக்கப்படும் ஒரு செய்தித் தொடர்பு இணையம் (எடுத்துக் காட்டு : டெலிகாம் ஆஸ்திரேலியா). இது, இலக்கத் தரவுகளை அதிவேகத்தில் கொண்டு செல்கிறது. தரவுகள் பெ… — digital data service
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
பன்முக அணுகு கணினி paṉmuka aṇuku kaṇiṉi meaning
பல பயனாளர் ஒரே சமயத்தில் கணினித் தரவு ஆதாரங்களைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கணினியமைவு. இதில், இயக்குவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சேர் முனையங்களை இணைப்பதற்கு வசதி இருக்கும். இதில் … — multiaccess computer
பன்முகக் கணினி வழி paṉmukak kaṇiṉi vaḻi meaning
ஒரு தனி வகை உட்பாட்டு/வெளிப்பாட்டுக் கணினி வழி. இது, ஒரு கணினிக்கும், ஒரே சமயத்தில் செயற்படும் புறநிலையச் சாதனங்களுக்கு யிடையில் தரவுகளை அனுப்ப வல்லது. இது தேர்திறக் கணினி வழியில… — multiplexor channel
கணினி வெளியீடான உரைப் பகுதி, வரைகலை போன்றவற்றைக் காட்சியாகக் காட்டுகின்ற (அச்சிடுவதன்று) திறன் பெற்ற ஒரு சாதனம் — video display
விசைப்பலகை இடையகம் vicaippalakai iṭaiyakam meaning
கணினி நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதி. விசைப்பலகையில் மிக அண்மையில் உள்ளீடு செய்த எழுத்துகளைச் சேமித்து வைக்கும் இடம். செயல் முறைப்படுத்தப்படுவதற்கு முன் பாக உள்ளிட்டுத் தகவல் … — keyboard buffer
வெளிப்பாட்டுத் தடம் veḷippāṭṭut taṭam meaning
புறநிலை அலகுகளையும் மையச் செயலகத்தையும் இணைக்கின்ற ஒரு இணைப்புத்தடம். இதன் வழியாக வெளிப்பாட்டுக்காக தரவுகளை அனுப்பலாம் — output channel
வரிசை முறைச் சாதனம் varicai muṟaic cātaṉam meaning
ஒருவகைப் புறநிலைச் சாதனம்.இதிலிருந்து தரவுகளை வரிசை முறையில் படிக்கலாம்;அல்லது இதில் தரவுகள் வரிசைமுறையில் எழுதப்பட்டிருக்கும்.இதில் எதனையும் விட்டுவிட முடியாது — sequential device
ஒற்றைப் பலகைக் கணினி oṟṟaip palakaik kaṇiṉi meaning
ஒரே பலகையில் CPU, ROM, RAM, புறநிலை இடைமுகப்புகள் உட்பட அனைத்து மின்சுற்று நெறியையும் கொண்டுள்ள கணினி — single board computer
பகிர்மான அறிவுத் திறன் pakirmāṉa aṟivut tiṟaṉ meaning
முனையங் களிலும், பிற புறநிலைச் சாதனங்களிலும் செய்முறைப் படுத்தும் திறம்பாட்டினை அமைத்தல். திரை உருவமைவு, தரவுப் பதிவுச் செயல்மானம், பிற செய்முறைப்படுத்துதலுக்கு முந்திய நடவடிக்கைகளை … — distributed intelligence
முன் அச்சிட்ட படிவங்கள் muṉ acciṭṭa paṭivaṅkaḷ meaning
கணினி உருவாக்கிய வெளிப்பாட்டினைக் கொண்டிருக்கும் படிவங்கள். இவற்றில் ஏற்கெனவே அச்சிட்ட தலைப்புகளுடனும் அடையாளத் தரகவல்களுடனும் கூடிய ஒரு கணினியமைவு பதிவு செய்யப்பட்டிருக்கும். இவை பெர… — preprinted forms
புவியியல் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் இரண்டும் அடங்கிய ஒரு கணினிப்பொறியமைவு. எடுத்துக்காட்டு : இயற்கைவளப் பகிர்மானம்;நிலப்பயன்பாட்டு முறைகள் ம… — geographic information system
படங்கள், பல்வேறு எழுத்து முகப்புகளுடன் அச்சிட்ட வாசகங்கள் ஆகியவற்றுடன் கவர்ச்சிகரமான பக்கவடிவமைப்புகளை உருவாக்கக் கூடிய புறநிலைச் சாதனங்கள் கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு பொறியமைவு. — desktop publishing system
உள்லீட்டு/வெளியீட்டு ஆணைகள் uḷlīṭṭu/veḷiyīṭṭu āṇaikaḷ meaning
புறநிலைக் கருவிகள் மற்றும் முக்கிய சேமிப்புக்கு இடையே தரவுகளைப் பரிமாறுவதற்கான ஆணைகள். இவை மைச் செயலியுடன் இணைந்துள்ள புறநிலைக் கருவிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. — Input/output instructions
தனியொரு தடம் நெடுகிலும் மையச்செய்முறை அலகுடன் புறநிலைச்சாதனங்கள் இணைக் கப்பட்டுள்ள ஒர் இடைத் தடுப்பு பொறியமைவு. — daisy chain interrupt
ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளை இயங்கச் செய்தல். நினைவகத்தில் ஒவ்வொரு செயல்முறைக்கும் அதற்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனித்தனி… — multiprogramming
இரத்த அழுத்தம் மாறுதலடையாமல் இரத்தம் பாயும் அளவை அதிகரிக்கும் மருந்து. இது மூளை மற்றும் புறநிலைக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பக்க விளைவுகளாகத் தலைவலி, வாந்தி, வயிற்று… — naftidrofuryl oxalate
வட்டு நாடாக்கோப்புகள் ஆகியவற்றை எளிதாக அடையாளங் கண்டுகொள்வதற்காகப் பெரும்பாலான செயல்முறைகளில் கோப்பின் தொடக்கத்தில் ஒரு அடையாளச் சீட்டுப் பதிவினை உருவாக்குகிற உள்ளார்ந்த வாலாயத்தைக் கொண்ட… — programmed label