தேடல் · Search: புறநிலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
98 இல் 1–25 · 1–25 of 98
வெளிப்புறம்.
வட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உள்முக நினைவகத்தில் (RAM) நிரந்தரமாக ஏற்றி வைக்கப்பட்டிராத ஒரு தனிவகைக் கோப்பினை நிறைவேற்றுவதன் மூலம் இயக்குகிற ஒரு DOS நிரல். — external command
peripheral equipment
பெரும்பண்வகை ( 8. 39.)
ஒரு கணினியின் தொடர்வழிப் புழையுடன் இணைக்கப் படக்கூடிய மோடெம்' இது,ஒரு சுவர் வெளிவாயில் மூலம் தனது விசையைப் பெறுகிறது. இது, 'உள்முக மோடெம்' என் பதிலிருந்து வேறுபட்டது — external modem
(புறம்+நிலை+கருவி)
ஏற்கனவே அச்சிடப்பட்ட வடிவத்தில் அல்லது வேறு வடிவில்.அரசாங்கத்திற்கோ அல்லது வாடிக்கை யாளர்களுக்கோ விநியோகிப்பதற்காக,ஒரு நிறுவ னத்திற்கு வெளியில் பயன்படுத்த உருவாக்கப் படும் அறிக்கை — external report
ஒர் உறுப்பின் உட்பகுதி வெளிப் புறமாகத் திரும்பியிருத்தல், இது தேங்குகையில் ஒரு வளர்ச்சிக் குறைபாடாக ஏற்படுகிறது — exatrophy
பாஸ்கல் செயல் முறைப்படுத்தும் மொழியில், செயல்முறைக்கு வெளியிலிருந்து வாலாயத்தை வரையறுப்பதற்கு வரவழைக்கக் கூடிய ஒரு நடைமுறை அல்லது செயற்பணி — external routine
வழிபடு தெய்வம் காக்க எனவும், செல்வம் நாளும் நாளும் சிறக்க வாழ்க எனவும், வாழ்த்தி மருட்பாவால் பாடப்படுவது ஒருவெண்பாவாகி வருதலின்றிப் பல உறுப்புக்களோடு தொடர்ந்து ஒருபாட்டாகி முடிவது மரு…
ஒரு கணினியின் உள்ளிணைந்த அங்கமாக அமைந் திராமல்,கம்பிவடச் செயல்முறை மூலம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம் — external device
ஒரு குறிப்பிட்ட பயனாளரின் தரவுத்தள நோக்கின் வரம்பெல்லை தொடர்பான ஒரு தரவுத் தளத் துணைத் திட்டம் — external scheme
குழுமம் முழுவதும் மிகப்பெரிதாக இருக்கும்போது, பகுக்கப்பட்ட இனங்களின் இடைநிலைக் குழுமங்களைச் சேமித்துவைக்கப் பயன்படுத்தப் படும் ஒரு புறச்சேமிப்புச் சாதனம் உள்ள ஒரு பகுப்பி. — enternal sort
பொதுவாக ஆணின் விந்தணு பெண்ணின் சினையை மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாயில் சந்திக்கிறது இங்கு கருவுற்ற சினை, பெண்ணின் கருப்பைக்குள் சென்று குழந்தையாக வளர்கிறது. சில சமய… — ectopic
1. கட்டுப்பாடு பிரிவின் பெயர். நுழைவு இடத்தின் பெயர் அல்லது வெளிப்புறக் குறிப்பு. 2. வெளிப் புறக் குறியீடு அகரமுதலியில் உள்ள குறியீடு — external symbol
பன்னோக்குப் பிரிப்பு நிரலாக்கத் தொடரில் இரண்டாம் நிலை. தரவுகளின் சரங்களை வரிசை யாக ஒன்று சேர்த்து ஒரே சரமாக ஆகுமாறு செய்தல் — external sort
துணை சேமிப்பகம் போன்றது — external storage
External Security
Objective idealism
சந்தடி மிகுந்த ஒரு கணினிக்கூடத்தில், கணினி இயக்கு நருக்கு கணினியின் சேர்முனைப் (console) பொருப்பு குறித்தளிக்கப்படுகிறது. அவர் அதை விட்டுமிக அரிதாகவே அப்பால் செல்கிறார். வட்டு அடுக்… — peripheral equipment operator
சில கணினிகளின் இல்லத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வெற்றுத் துளை விளிம்புகள். இவற்றின் மூலம், வன்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் திறம்பாடுகளைப் பெருக்குவதற்கு, அச்சிட்ட மின்சுற்று வழி அட்டைகள… — Pheripheral Slots
ஒரு நிரலாக்கத் தொடரில் உள்ள புறநிலைக் குறியீடுகளை அடையாளம் காணுதல் தொடர்பான கட்டுப்பாட்டு தரவு — external symbol dictionary
கணினி இயக்கி,புறநிலை உணர்வி,கண்காணிப்புச் சாதனம்,மற்றொரு கணினி போன்ற புறநிலை ஆதாரத்தின் மூலம் உண்டாகும் இடையீடு — external interrupt
வேதியியல் துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணாடிக் குழாயில் — in vitro
அகநிலை