புறநிலைக் கருவுறல்

puṟanilaik karuvuṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுவாக ஆணின் விந்தணு பெண்ணின் சினையை மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாயில் சந்திக்கிறது இங்கு கருவுற்ற சினை, பெண்ணின் கருப்பைக்குள் சென்று குழந்தையாக வளர்கிறது. சில சமயம் கரு வெளியேறும் குழாயிலேயே வளரும். சினை நிலைபெற்று வளர்கிறது. இதனைப் 'புற நிலைக் கருவுறல்' என்பர். — ectopic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இடம் மாறிய, இடம்பெயர்ந்த, இடம் மாறித்தோன்றும், இடமகன்ற · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 414)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uuqqjd9h/

தமிழ்
“புறநிலைக் கருவுறல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uuqqjd9h/
APA
Oliyon Research. (2026). புறநிலைக் கருவுறல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uuqqjd9h/
MLA
"புறநிலைக் கருவுறல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uuqqjd9h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment