{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uuqqjd9h/", "data": {"id": "uuqqjd9h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uuqqjd9h/", "kind": "word", "headword": "புறநிலைக் கருவுறல்", "romanization": "puṟanilaik karuvuṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:18.187069+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாக ஆணின் விந்தணு பெண்ணின் சினையை மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாயில் சந்திக்கிறது இங்கு கருவுற்ற சினை, பெண்ணின் கருப்பைக்குள் சென்று குழந்தையாக வளர்கிறது. சில சமயம் கரு வெளியேறும் குழாயிலேயே வளரும். சினை நிலைபெற்று வளர்கிறது. இதனைப் 'புற நிலைக் கருவுறல்' என்பர்.", "needs_definition": false, "gloss_en": "ectopic", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இடம் மாறிய", "இடம்பெயர்ந்த", "இடம் மாறித்தோன்றும்", "இடமகன்ற"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 414"}]}}