புறநிலைத் துளை விளிம்புகள்
puṟanilait tuḷai viḷimpukaḷ
பொருள்கள் · Senses
1.
சில கணினிகளின் இல்லத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வெற்றுத் துளை விளிம்புகள். இவற்றின் மூலம், வன்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் திறம்பாடுகளைப் பெருக்குவதற்கு, அச்சிட்ட மின்சுற்று வழி அட்டைகளைச் சேர்க்கலாம். மின்சுற்றுவழிப் பலகைகளைச் செருகுவதற்கான தாய்ப் பலகை குழிப் பள்ளங்கள்.
— Pheripheral Slots
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/242vzwh2/
தமிழ்“புறநிலைத் துளை விளிம்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/242vzwh2/APA
Oliyon Research. (2026). புறநிலைத் துளை விளிம்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/242vzwh2/MLA
"புறநிலைத் துளை விளிம்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/242vzwh2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment