புறநிலை

puṟanilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெளிப்புறம்.
புறநிலைக் கோட்டம் (சிலப். 5, 180)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறநிலை)
2.
வேறுபட்ட நிலை.
வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை (புறநா. 211)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறநிலை)
3.
நீ வணங்குந் தெய்வம் நின்னைப் புறங்காப்ப நின் வழிவழி மிகுவதாக எனக்கூறுவதும் 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாவதுமான நூல்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறநிலை)
4.
உதவிநோக்கிப் பிறர் புறங் கடையில் நிற்கும் நிலை. (புறநா. 211, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறநிலை)
5.
ஏவல்செய்து பின்னிற்கை. (அகநா. 32.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறநிலை)
6.
சாதிப்பெரும்பண் நான் கனுள் ஒன்று. (சிலப் 8, 41, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புறநிலை)
7.
வழிபடு தெய்வம் காப்ப, வழி வழி சிறக்க என வாழ்த்திக் கூறுவது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 447)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cw6mjqp2/

தமிழ்
“புறநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cw6mjqp2/
APA
Oliyon Research. (2026). புறநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cw6mjqp2/
MLA
"புறநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cw6mjqp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment