விசைப்பலகை இடையகம்
vicaippalakai iṭaiyakam
பொருள்கள் · Senses
1.
கணினி நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதி. விசைப்பலகையில் மிக அண்மையில் உள்ளீடு செய்த எழுத்துகளைச் சேமித்து வைக்கும் இடம். செயல் முறைப்படுத்தப்படுவதற்கு முன் பாக உள்ளிட்டுத் தகவல் இந்த நினைவகத்தில் தங்கியிருக்கும். செயலி மற்றும் புறநிலைச் சாதனங்களுக்கு இடையே நிலவும் செயல்பாட்டு வேக வேறுபாடு காரணமாக இது போன்ற இடைநிலை நினைவகத்தில் உள்ளிட்டு/வெளியீட்டுத் தகவல்களை சேமிக்க வேண்டியுள்ளது
— keyboard buffer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pwm6tjcv/
தமிழ்“விசைப்பலகை இடையகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwm6tjcv/APA
Oliyon Research. (2026). விசைப்பலகை இடையகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pwm6tjcv/MLA
"விசைப்பலகை இடையகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwm6tjcv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment