{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pwm6tjcv/", "data": {"id": "pwm6tjcv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pwm6tjcv/", "kind": "word", "headword": "விசைப்பலகை இடையகம்", "romanization": "vicaippalakai iṭaiyakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.792552+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதி. விசைப்பலகையில் மிக அண்மையில் உள்ளீடு செய்த எழுத்துகளைச் சேமித்து வைக்கும் இடம். செயல் முறைப்படுத்தப்படுவதற்கு முன் பாக உள்ளிட்டுத் தகவல் இந்த நினைவகத்தில் தங்கியிருக்கும். செயலி மற்றும் புறநிலைச் சாதனங்களுக்கு இடையே நிலவும் செயல்பாட்டு வேக வேறுபாடு காரணமாக இது போன்ற இடைநிலை நினைவகத்தில் உள்ளிட்டு/வெளியீட்டுத் தகவல்களை சேமிக்க வேண்டியுள்ளது", "needs_definition": false, "gloss_en": "keyboard buffer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 259"}]}}