வரிசை முறைச் சாதனம்

varicai muṟaic cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகைப் புறநிலைச் சாதனம்.இதிலிருந்து தரவுகளை வரிசை முறையில் படிக்கலாம்;அல்லது இதில் தரவுகள் வரிசைமுறையில் எழுதப்பட்டிருக்கும்.இதில் எதனையும் விட்டுவிட முடியாது — sequential device
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1311)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/paa5mpa2/

தமிழ்
“வரிசை முறைச் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/paa5mpa2/
APA
Oliyon Research. (2026). வரிசை முறைச் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/paa5mpa2/
MLA
"வரிசை முறைச் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/paa5mpa2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment