முன் அச்சிட்ட படிவங்கள்

muṉ acciṭṭa paṭivaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி உருவாக்கிய வெளிப்பாட்டினைக் கொண்டிருக்கும் படிவங்கள். இவற்றில் ஏற்கெனவே அச்சிட்ட தலைப்புகளுடனும் அடையாளத் தரகவல்களுடனும் கூடிய ஒரு கணினியமைவு பதிவு செய்யப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் புறநிலை அறிக்கைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன — preprinted forms
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1148)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/npgucx4g/

தமிழ்
“முன் அச்சிட்ட படிவங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npgucx4g/
APA
Oliyon Research. (2026). முன் அச்சிட்ட படிவங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/npgucx4g/
MLA
"முன் அச்சிட்ட படிவங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npgucx4g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment