மேசை வெளியீட்டுப் பொறியமைவு

mēcai veḷiyīṭṭup poṟiyamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படங்கள், பல்வேறு எழுத்து முகப்புகளுடன் அச்சிட்ட வாசகங்கள் ஆகியவற்றுடன் கவர்ச்சிகரமான பக்கவடிவமைப்புகளை உருவாக்கக் கூடிய புறநிலைச் சாதனங்கள் கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு பொறியமைவு. — desktop publishing system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 425)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c97e8xje/

தமிழ்
“மேசை வெளியீட்டுப் பொறியமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c97e8xje/
APA
Oliyon Research. (2026). மேசை வெளியீட்டுப் பொறியமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c97e8xje/
MLA
"மேசை வெளியீட்டுப் பொறியமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c97e8xje/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment