பன்முகக் கணினி வழி

paṉmukak kaṇiṉi vaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனி வகை உட்பாட்டு/வெளிப்பாட்டுக் கணினி வழி. இது, ஒரு கணினிக்கும், ஒரே சமயத்தில் செயற்படும் புறநிலையச் சாதனங்களுக்கு யிடையில் தரவுகளை அனுப்ப வல்லது. இது தேர்திறக் கணினி வழியிலிருந்து வேறுபட்டது — multiplexor channel
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பன்மையாக்கத் தடம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 972)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6sgwyfcf/

தமிழ்
“பன்முகக் கணினி வழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6sgwyfcf/
APA
Oliyon Research. (2026). பன்முகக் கணினி வழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6sgwyfcf/
MLA
"பன்முகக் கணினி வழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6sgwyfcf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment