பன்முக அணுகு கணினி
paṉmuka aṇuku kaṇiṉi
பொருள்கள் · Senses
1.
பல பயனாளர் ஒரே சமயத்தில் கணினித் தரவு ஆதாரங்களைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கணினியமைவு. இதில், இயக்குவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சேர் முனையங்களை இணைப்பதற்கு வசதி இருக்கும். இதில் உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சேர்முனையங்களை மையச்செயலகத்திலிருந்து வெகு துரத்திலுள்ள இடங்களில் அமைக்கலாம். அப்போது இவை சேய்மைச் சேர் முனையங்கள் (Remote terminals) எனப்படும். இதனை ஒரே சமயத்தில் பலர் இயக்கலாம். இந்தப் பொறியமைவு, கணிப்பொறி களையும், அதன் புறநிலைச் சாதனங்களையும் இயன்ற வரையில் மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது
— multiaccess computer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9pv9tncf/
தமிழ்“பன்முக அணுகு கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pv9tncf/APA
Oliyon Research. (2026). பன்முக அணுகு கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9pv9tncf/MLA
"பன்முக அணுகு கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pv9tncf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment