புவியியல் தகவல் பொறியமைவு

puviyiyal takaval poṟiyamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புவியியல் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள், வன்பொருள் இரண்டும் அடங்கிய ஒரு கணினிப்பொறியமைவு. எடுத்துக்காட்டு : இயற்கைவளப் பகிர்மானம்;நிலப்பயன்பாட்டு முறைகள் மக்கள்தொகைப் பரவல் போக்குகள். ஒரு புவியியல் தகவல் பொறியமைவு (CIS) என்பது ஒரு நேரடிப் பொறியமைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது பெரும்பாலும் புறநிலை மற்றும் துணைநிலை ஆதாரங்களிலிருந்து தகவல்களை எடுத்துக்கொள்கிறது. நாட்டுப்படம் வரைதல், காலவரிசைப் பகுப்பாய்வு, புள்ளியியல் தரவுகள் ஆகியவை இதில் அடங்கும். — geographic information system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 648)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zhnh8x8e/

தமிழ்
“புவியியல் தகவல் பொறியமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zhnh8x8e/
APA
Oliyon Research. (2026). புவியியல் தகவல் பொறியமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zhnh8x8e/
MLA
"புவியியல் தகவல் பொறியமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zhnh8x8e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment