தேடல் · Search: உரிமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

உரிமக் கொள்கை urimak koḷkai similar
licence policy
உரிமானம் urimāṉam similar
Denudation
ஒட்டுரிமை oṭṭurimai பெயர்ச்சொல் · Noun similar
ஒட்டுடன்பாடு , உடந்தை , சிறு தொடர்பு
கை kai பெயர்ச்சொல் · Noun meaning
மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் இரண்டு உறுப்புகளில் ஒன்று.
தகை takai பெயர்ச்சொல் · Noun meaning
பொருத்தம்
வினை viṉai பெயர்ச்சொல் · Noun meaning
வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலைக்காலமொடு தோன்றும் — verb, action, reaction
இயல் iyal பெயர்ச்சொல் · Noun meaning
துறை — ology ( the formative for all sciences and fields of study), nature
குழு kuḻu பெயர்ச்சொல் · Noun meaning
பலர் சேர்ந்த கூட்டம் (அணி), அல்லது பல பொருள்கள் சேர்ந்த ஒரு திரள். — group, team, committee
உரிய uriya உரிச்சொல் · Expressive meaning
உரிமையான, சொந்தமான,சரியான
காணி kāṇi meaning
உரிமை, ஒருநில அளவு, குழி
கிழமை kiḻamai பெயர்ச்சொல் · Noun meaning
வாரம் — a week
ஆவணம் āvaṇam பெயர்ச்சொல் · Noun meaning
எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்து,பாதுகாக்கப்படக் கூடிய சேமிப்பகம்.
முதல் mutal பெயர்ச்சொல் · Noun meaning
நிலம்பொழுதிரண்டின் இயல்பு
தகுதி takuti பெயர்ச்சொல் · Noun meaning
பொருத்தம்
ஊர்தி ūrti பெயர்ச்சொல் · Noun meaning
வாகனம்
அமீனா amīṉā பெயர்ச்சொல் · Noun meaning
உரிமையியல் நீதிமன்றத்தின் கட்டளைகளை உரியவரிடம் வழங்குவது போன்ற பணிகளை நிறைவேற்றுகிற ஒர் அலுவலர்
பட்டா paṭṭā பெயர்ச்சொல் · Noun meaning
நிலம், வீடு முதலியவைகளின் உடைமையாளர் ஆவணம்;உரிமைப்பத்திரம்
தாயம் tāyam பெயர்ச்சொல் · Noun meaning
கணிதத்தில் ஒரு பிரிவு, எண்களைக் கூட்டாகக் கணக்கிடும் முறை — matrix, die
பழைமை paḻaimai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பழமை
தகைமை takaimai பெயர்ச்சொல் · Noun meaning
தன்மை
சலுகை calukai பெயர்ச்சொல் · Noun meaning
செல்வாக்கு
ஔரசன் auracaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
ஔரதன் aurataṉ பெயர்ச்சொல் · Noun meaning
குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன்
ஆட்சி āṭci பெயர்ச்சொல் · Noun meaning
ஆட்சிஅதிகாரம், — rule, administration, government, sovereignty
ஒற்றி oṟṟi பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.