தாயம்

tāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிதத்தில் ஒரு பிரிவு, எண்களைக் கூட்டாகக் கணக்கிடும் முறை — matrix, die
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாயம்)
2.
பகடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாயம்)
3.
உரிமை, இடம் நாடு, தந்தை வழி வந்த சுற்றம், சூதாடு கருவி, பிதிராச்சிதம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 215)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e8raukb4/

தமிழ்
“தாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8raukb4/
APA
Oliyon Research. (2026). தாயம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/e8raukb4/
MLA
"தாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8raukb4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment