வினை

viṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையும் காலைக்காலமொடு தோன்றும் — verb, action, reaction
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினை)
2.
காலம் தாமே மூன்று என மொழிப
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினை)
3.
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந்நிலை உடைய தோன்றலாறே
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினை)
4.
குறிப்பினும் வினையினும் நெறிப்படத்தோன்றிக்காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூஉருபின தோன்றலாறே
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினை)
5.
வினைச்சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினை)
6.
செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினை)
7.
reaction (வேதியியல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினை)
8.
கருத்து, ஏவல், பரிகாரச் செயல், போர், நல்வினை, தீவினை, முயற்சி, தந்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 389)
9.
நல்வினை தீவினை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 433)
10.
செயல், (குறள் 5, 33); பாவம், (குறள் 244); பகைவர் செய்யும் செயல், (குறள் 781); ஆண்மை, முயற்சித் திறமை, (குறள் 904).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 197)
11.
பொருள் செயல் அல்லது தொழில் வகை 1) இருவினை: நல்வினை, தீவினை 2) மூவினை: மானதம், வாசிகம்,காயிகம் 3) நால்வினை: மூலகன்மம், ஆகாமிய கன்மம் சஞ்சித கன்மம், பிராரத்த கன்மம் 4) ஐவினை: நல்வினை, ஆத்தியான்மிகவினை, ஆதி மார்க்க வினை, மாந்திர வினை, வைதிக வினை. இயல்புகள்: 1) உடம்பாலும் மனத்தின் நினைவாலும் ஆவது 2) வாக்கின் சொல்லாலும் ஆகும் 3) அது பருப்பொருள் 4) தானே அறிந்து அடைத்துப் பயன் தராது. இறைவனே அதினை அறிந்து கூட்டுவிப்பான் 5) ஒருவினை (பாவம்) மற்றொரு வினையை (புண்ணியம்) அழிக்க இயலாது. 6) வினை விதைத்தவன் வினையே அறுக்க வேண்டும். அதாவது வினை பயன் யாரையும் விடாது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 250)
12.
வேதிவினை. எ-டு மக்னீஷியம் காற்றில் எரிதல் — reaction
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 364)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mysq8v8g/

தமிழ்
“வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mysq8v8g/
APA
Oliyon Research. (2026). வினை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mysq8v8g/
MLA
"வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mysq8v8g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment