தேடல் · Search: உரிமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

உரிமை urimai பெயர்ச்சொல் · Noun
ஒவ்வொன்றிற்குத் தகுவது; உரித்து; உரிபெப்ரிசியசு. — (inherent) right, claim, privilege,peculiarity
உரிமைமண் urimaimaṇ பெயர்ச்சொல் · Noun prefix
சவக்குழியில் உரிமைக்காரர் போடும் மண்
உரிமைவழி urimaivaḻi பெயர்ச்சொல் · Noun prefix
உரிமை காரணமாய் வருவது
உரிமையில் urimaiyil பெயர்ச்சொல் · Noun prefix
உரிமைப்பள்ளி
உரிமைப்படை urimaippaṭai பெயர்ச்சொல் · Noun prefix
கூலிப்படை ( 30)
உரிமையாளர் urimaiyāḷar prefix
பய னாளித் தகவல்களைக் கட்டுப் படுத்திப் பயன்படுத்துபவர் — owner
உரிமையிடம் urimaiyiṭam பெயர்ச்சொல் · Noun prefix
வீட்டில் மனைவி உறையுமிடம்
உரிமையியல் urimaiyiyal பெயர்ச்சொல் · Noun prefix
சட்டத்திற்கு புறம்பான இழப்பு போன்ற தனிநபர் உரிமைத் தொடர்பான சட்டத் துறை. — civil
உரிமை ஆவணம் urimai āvaṇam prefix
ஒரு சொத்தின் உரிமையளிக்கும் பத்திரம், எ-டு. வீட்டு உரிமைப் பத்திரம் — title deed
உரிமைக்கடன் urimaikkaṭaṉ பெயர்ச்சொல் · Noun prefix
உரிமைபற்றிச் செய்யும்கடமை
உரிமைக்காணி urimaikkāṇi பெயர்ச்சொல் · Noun prefix
தாய பாகமாக வந்த நிலம்
உரிமைக்கொடை urimaikkoṭai prefix
உரிமைத் தொகை. 1) அறிவுச் சொத்துரிமை: நூலுரிமை 2) கனிம உரிமை: கனிமங்கள் விற்கப்படுவதற்காக. அதன் உரிமையாளருக்குக் கொடுக்கப்படுந்தொகை — royalty
உரிமைச் சடா urimaic caṭā பெயர்ச்சொல் · Noun prefix
ஊழலாற்றி (காட்டில் வளரும்மரம்) இது அழுகிய புண்புரைகளை மாற்றும் குணம் வாய்ந்ததால் இப்பெயர் பெற்றது
உரிமைப்பாடு urimaippāṭu பெயர்ச்சொல் · Noun prefix
உரித்து
உரிமைப்பெண் urimaippeṇ பெயர்ச்சொல் · Noun prefix
திருமணம் செய்வதற்கு உரிமையான பெண் , முறைப்பெண்
உரிமைப்பேறு urimaippēṟu prefix
Boon
உரிமைமாணகர் urimaimāṇakar பெயர்ச்சொல் · Noun prefix
அந்தப்புரம்; அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி — harem, women's apartments in a palace, zenana
உரிமையாட்சி urimaiyāṭci பெயர்ச்சொல் · Noun prefix
முன்னோரால் வந்த பொருளைச் சுதந்தரமாகப் பெறுகை
உரிமைக்கஞ்சி urimaikkañci பெயர்ச்சொல் · Noun prefix
சாகுந்தருணத்திலுள்ளவனுக்குக் கடைசியாக இனத்தார் வார்க்கும் அன்னப்பால்
உரிமைக்கட்டு urimaikkaṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
இனக்கட்டுப்பாடு
உரிமைக்காரன் urimaikkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
சொத்துக்குரியவன்
உரிமைசெய்தல் urimaiceytal வினைச்சொல் · Verb prefix
கடமை செலுத்தல்
உரிமைத் தொகை urimait tokai prefix
Royalty
War of Independence
உரிமைப்பள்ளி urimaippaḷḷi பெயர்ச்சொல் · Noun prefix
அந்தப்புரம்; அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி — harem, women's apartments in a palace, zenana