உரிமை

urimai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொன்றிற்குத் தகுவது; உரித்து; உரிபெப்ரிசியசு. — (inherent) right, claim, privilege,peculiarity
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரிமை)
2.
சட்டபூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிப்பது; சொத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரிமை)
3.
ஆட்சி; இஷ்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உரிமை)
4.
நட்பு, சுதந்திரம், கடமை, அன்பு, அடிமை, தகுதி மூவினை
5.
உரியவன், ஏற்றவன், உரிமை பெற்றவன், (குறள் 518, 578).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 76)
6.
தொடர்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 72)
7.
எ-டு. ஊக்கத் தொகைக் கோரிக்கை — claim-1)
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 40)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yn5zgv2x/

தமிழ்
“உரிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yn5zgv2x/
APA
Oliyon Research. (2026). உரிமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/yn5zgv2x/
MLA
"உரிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yn5zgv2x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment