முதல்

mutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலம்பொழுதிரண்டின் இயல்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்)
2.
முது + அல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்)
3.
முதன்மை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்)
4.
ஆரம்பம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்)
5.
தொடக்கம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்)
6.
ஆதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்)
7.
தலைமை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதல்)
8.
கடவுள், காரணம், இடம், வட்டிக்குக் கொடுக்கும் பணம், வியாபாரம் செய்யும் பணம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 340)
9.
முதலீடு, (குறள் 449, 463); காரணம், (குறள் 948); வளரும் கொடியின் அடிப்பாகப் பகுதி, (குறள் 1304).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)
10.
தோற்றம், இறைவன் முழு முதலை வணங்குக.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 227)
11.
1. முதல்நிலை குறிக்கும் இணைவார்த்தை 2. அதே தனிமங்கள் கொண்ட கூட்டுப் பொருள்களின் வரிசையில் கடைசியிலுள்ள ஒன்றைக் குறிக்கும் முன்னொட்டுச் சொல் — proto
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 906)
12.
1) பொறுப்பை நீக்க,ஒருவரின் சொத்துகளின் மொத்த மதிப்பு 2) ஒரு நிறுவன இருப்புகளில் உரிமையாளர்களின் நலங்கள் அளவு. இவற்றிலிருந்து பொறுப்புகளை நீக்க வேண்டும் 3) ஒரு நிறுவனம் இயங்க உரிமையாளர்கள் வழங்கும் பணம் 4) பொருளாதாரக் கொள்கையில் உற்பத்திக் காரணி. வழக்கமாக இது எந்திரமும் நிலையமும் ஆகும். அல்லது பணமாகவும் இருக்கலாம் — capital
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 34)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/supk8a6c/

தமிழ்
“முதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/supk8a6c/
APA
Oliyon Research. (2026). முதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/supk8a6c/
MLA
"முதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/supk8a6c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment