கிழமை

kiḻamai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாரம் — a week
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழமை)
2.
ஏழு நாட்கள் கொண்ட காலம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழமை)
3.
ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரை முடியும் காலம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழமை)
4.
உரிமை (ஆறாம் வேற்றுமை உருபை கிழமை வேற்றுமை என்றும் கூறுவர். )
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழமை)
5.
உறவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழமை)
6.
நட்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழமை)
7.
குணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழமை)
8.
முதுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கிழமை)
9.
வாரநாள், சம்பந்தம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 133)
10.
உரிமை, (குறள் 785, 805).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 115)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/57jb3gqd/

தமிழ்
“கிழமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57jb3gqd/
APA
Oliyon Research. (2026). கிழமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/57jb3gqd/
MLA
"கிழமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57jb3gqd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment