ஆட்சி

āṭci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆட்சிஅதிகாரம், — rule, administration, government, sovereignty
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆட்சி)
2.
பழக்கம், உரிமை, ஆளுகை, வழக்கம், ஆன்றோர்வழக்கு, பயன்கொள்ளல், அனுபவம், கிரகநிலை
3.
ஆறுதல், பயன் கொள்ளுதல், (குறள் 252).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 42)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h4kt3h7c/

தமிழ்
“ஆட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4kt3h7c/
APA
Oliyon Research. (2026). ஆட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h4kt3h7c/
MLA
"ஆட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h4kt3h7c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment