தேடல் · Search: உச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

தூபிகை tūpikai பெயர்ச்சொல் · Noun variant
உச்சி
நடுமையம் naṭumaiyam பெயர்ச்சொல் · Noun variant
நடுமத்தி
நனந்தலை naṉantalai பெயர்ச்சொல் · Noun variant
அகன்ற இடம்
நவிரம் naviram பெயர்ச்சொல் · Noun variant
ஆண்மயிர்
உசி uci பெயர்ச்சொல் · Noun similar
கூர்மை ()
ஊசி ūci பெயர்ச்சொல் · Noun similar
ஊசிகூரிய முனை கொண்ட நீண்ட முள் போன்ற கருவி. இது கெட்டினான மாழைக் (உலோகக்) கம்பி போன்ற உறுதியான பொருளால் ஆனது. தைப்பதற்கும், நீர்ம வடிவில் உள்ள மருந்தை உடலில் ஏற்றுவதற்கும் பயன்படும் … — needle, injection
உசிர் ucir பெயர்ச்சொல் · Noun similar
உயிர்.
உசில் ucil பெயர்ச்சொல் · Noun similar
உசிலம். ஒரு வகை மரம் = Albizia amara
ஊசிர் ūcir பெயர்ச்சொல் · Noun similar
விலாமிச்சு
ஊசிவாசி ūcivāci பெயர்ச்சொல் · Noun similar
பழைய வரிவகை ( ii, 115.)
ஊச்சில் ūccil பெயர்ச்சொல் · Noun similar
தசைநோய்
நடு naṭu பெயர்ச்சொல் · Noun meaning
இடை
முடி muṭi பெயர்ச்சொல் · Noun meaning
பாலூட்டி விலங்குகளின் உடல் தோலின் மீது வளர்திருக்கும் மயிர். இந்த மயிர் கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது.
சுழி cuḻi பெயர்ச்சொல் · Noun meaning
சுழலுகை, சுழிக்காற்று. — zero, curl, whorl, spiral, twist, twirl, swirl, turn, coil, loop, helix, vortex…
பகல் pakal பெயர்ச்சொல் · Noun meaning
பகுக்கை ()
சேண் cēṇ பெயர்ச்சொல் · Noun meaning
சேண் - உயரமான, அல்லது ஏதேனும் ஒரு நோக்கில் நெடுந்தொலைவான என்னும் பொருள் தருவது. — height, loftiness, peak], sky, heaven, large breadth, large length, distant lan…
சூழி cūḻi பெயர்ச்சொல் · Noun meaning
சேணம் — saddle, ornamental covering for the elephant's face, pool in hilly tracts, tank…
மோடு mōṭu பெயர்ச்சொல் · Noun meaning
உயர்ச்சி () மோடிசை வெற்பென ( திருவேங்கடத்தந். 44)
கூரை kūrai பெயர்ச்சொல் · Noun meaning
வீடு, கட்டிடம் முதலியவற்றின் மோடு — roof
கலசம் kalacam பெயர்ச்சொல் · Noun meaning
கலயம், சிறு பாத்திரம், குடம். — pot, small vessel, a pot like structure placed at the top of temple towers, Pot…
தூலம் tūlam பெயர்ச்சொல் · Noun meaning
பருத்தி
சூடம் cūṭam பெயர்ச்சொல் · Noun meaning
கருப்பூரம்
சேடல் cēṭal பெயர்ச்சொல் · Noun meaning
பவழமல்லிகை
முகடு mukaṭu பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
கொண்டை koṇṭai பெயர்ச்சொல் · Noun meaning
கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை