மோடு

mōṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்ச்சி () மோடிசை வெற்பென ( திருவேங்கடத்தந். 44)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
2.
மேடு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
3.
முகடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
4.
கூரையின் உச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
5.
பருமை
மோட்டிறா ( 95) மோட்டெருமை ( 77)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
6.
பெருமை
மோட்டெழி விளமை நீங்க ( 2799)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
7.
உயர்நிலை
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் ( 358)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
8.
வயிறு () பிணர்மோட்டு . . . பேய்மகள் ( 50)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
9.
கருப்பை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
10.
உடம்பு
மோட்டுடைப் போர்வையோடு ( 92)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
11.
பிளப்பு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோடு)
12.
உயர்ச்சி, உடல், வயிறு, மடமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 352)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tgbzmg5d/

தமிழ்
“மோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tgbzmg5d/
APA
Oliyon Research. (2026). மோடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tgbzmg5d/
MLA
"மோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tgbzmg5d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment