முகடு
mukaṭu
பொருள்கள் · Senses
1.
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
2.
பாழ், உச்சி, வாயில்
3.
ஒரு சுவரின் முகட்டுக் கவிகை, கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கம்; வாயில் பலகணி ஆகியவற்றின் மேற்கட்டை திருகாணி அல்லது மறையாணிகளின் அடிப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள சுழல் தண்டு தாங்கிகளின் மேற்கூம்பு அச்சுக்கலையில் பெரிய தலைப்பெழுத்தைக் குறிக்கும் சொல்
— cap
4.
ஒரு கட்டிடத்தின் சுவரில் அல்லது மோட்டுவரையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடு
— cresting
5.
ஓர் ஒலிஅலையின் மேட்டுப் பகுதி
— crest
6.
கடைவாய்ப் பற்கள். கடைவாய்முன்பற்கள் ஆகியவற்றின் முடியில் காணப்படும் கூம்பு வடிவங்கூர்ச்சி. சிறிய முன்பற்களுக்கு இரு முகடுகளும் பெரிய கடைவாய்ப்பற்களுக்கு மூன்று அல்லது நான்கு முகடுகளும் உண்டு. அவை துண்டாக்கவும் வெட்டவும் பயன்படுபவை
— cusp
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c7fwxufm/
தமிழ்“முகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7fwxufm/APA
Oliyon Research. (2026). முகடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c7fwxufm/MLA
"முகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c7fwxufm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment