{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c7fwxufm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c7fwxufm/", "kind": "word", "headword": "முகடு", "romanization": "mukaṭu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:24.798129+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முகடு"}, {"n": 2, "definition_ta": "பாழ், உச்சி, வாயில்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 337"}, {"n": 3, "definition_ta": "ஒரு சுவரின் முகட்டுக் கவிகை, கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கம்; வாயில் பலகணி ஆகியவற்றின் மேற்கட்டை திருகாணி அல்லது மறையாணிகளின் அடிப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள சுழல் தண்டு தாங்கிகளின் மேற்கூம்பு அச்சுக்கலையில் பெரிய தலைப்பெழுத்தைக் குறிக்கும் சொல்", "needs_definition": false, "gloss_en": "cap", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 136"}, {"n": 4, "definition_ta": "ஒரு கட்டிடத்தின் சுவரில் அல்லது மோட்டுவரையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடு", "needs_definition": false, "gloss_en": "cresting", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 197"}, {"n": 5, "definition_ta": "ஓர் ஒலிஅலையின் மேட்டுப் பகுதி", "needs_definition": false, "gloss_en": "crest", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 107"}, {"n": 6, "definition_ta": "கடைவாய்ப் பற்கள். கடைவாய்முன்பற்கள் ஆகியவற்றின் முடியில் காணப்படும் கூம்பு வடிவங்கூர்ச்சி. சிறிய முன்பற்களுக்கு இரு முகடுகளும் பெரிய கடைவாய்ப்பற்களுக்கு மூன்று அல்லது நான்கு முகடுகளும் உண்டு. அவை துண்டாக்கவும் வெட்டவும் பயன்படுபவை", "needs_definition": false, "gloss_en": "cusp", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 110"}]}}