கலசம்
kalacam
பொருள்கள் · Senses
1.
கலயம், சிறு பாத்திரம், குடம்.
— pot, small vessel, a pot like structure placed at the top of temple towers, Pot of water consecrated during the worship of a deity, Milk
2.
கோபுர உச்சியில் கலய வடிவத்தில் இருக்கும் கூர்மையான அமைப்பு.
3.
குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காக வைக்கும் பாத்திரம்.
4.
பால். (நாநார்த்த.)
தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dduhffcp/
தமிழ்“கலசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dduhffcp/APA
Oliyon Research. (2026). கலசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dduhffcp/MLA
"கலசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dduhffcp/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment