நடு

naṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடை
நடுவூரு ணச்சு மரம் பழுத்தற்று ( 1008).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
2.
மையம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
3.
இடைப்பட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
4.
வானத்தின் உச்சி
காலைக்கதிரோ னடுவுற்றதொர் வெம்மை காட்டு| காட்டி]] ( நகர்நீங்கு. 123).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
5.
அந்தரியாமி யான கடவுள்
கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும் ( 2, 25).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
6.
இடுப்பு
நடுங்க நுடங்கு நடுவுடைய விடங்கா லயிற்கண்ணி ( 31).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
7.
நடுநிலை
நடுவாக நன்றிக் கட் டங்கியான் றாழ்வு ( 117).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
8.
நீதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
9.
மிதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
10.
வழக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
11.
பூமி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)
12.
நடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நடு)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ahfk9v8r/

தமிழ்
“நடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ahfk9v8r/
APA
Oliyon Research. (2026). நடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ahfk9v8r/
MLA
"நடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ahfk9v8r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment