சூழி

cūḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேணம் — saddle, ornamental covering for the elephant's face, pool in hilly tracts, tank, pond, sea, ocean, crown of the head, hair-knot on the crown of the head (Loc), top portion
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழி)
2.
யானையின் முகபடாம்
யானைச் சூழியிற்பொலிந்த (மலைபடு. 228).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழி)
3.
நீர்நிலை
அலங்குகதிர் சுமந்த கலங்கற்சூழி (புறநா. 375).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழி)
4.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழி)
5.
சூழியல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழி)
6.
தலை உச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழி)
7.
உச்சிக்கொண்டை; சூழியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழி)
8.
மேலிடம்
நெடுமதிற் சூழி (பு. வெ.6, 15).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழி)
9.
உச்சி, யானைமுக படாம், நெற்றி, தலையணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 191)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6aaasx9g/

தமிழ்
“சூழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6aaasx9g/
APA
Oliyon Research. (2026). சூழி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6aaasx9g/
MLA
"சூழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6aaasx9g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment