கொண்டை

koṇṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டை)
2.
கூந்தல் சொருக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டை)
3.
குழந்தைகளுக்கு உச்சிக்கொண்டை கட்ட உதவும் நார் வளையம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டை)
4.
பறவைச்சூட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டை)
5.
ஆணி முதலியவற்றின் குமிழ்த் தலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டை)
6.
இலந்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொண்டை)
7.
தலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 152)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uy8fhesf/

தமிழ்
“கொண்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uy8fhesf/
APA
Oliyon Research. (2026). கொண்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uy8fhesf/
MLA
"கொண்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uy8fhesf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment