தூலம்

tūlam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பருத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
2.
இலவு. (மலை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
3.
கோரை. (மூ. அ.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
4.
ஆகாயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
5.
சீவதேகம் மூன்றின் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
6.
நஞ்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
7.
நீர்முள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
8.
பஞ்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
9.
பருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
10.
கண்ணுக்குப் புலனாவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
11.
நெற்போரடிக்கும் கோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூலம்)
12.
கண்ணுக்குத் தெரிவது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 229)
13.
பரு, பெரியது ஒ. சூக்குமம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)
14.
தூணின் உச்சியிலுள்ள பர்ற்கட்டையின்மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம்: வாயிற்படி சன்னலைச் சுற்றியுள்ள பகுதியும் ஆகும் — architrave
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 55)
15.
தள ஆதாரமாகப் பயன்படும் மரத்தாலான அல்லது எஃகினாலான பெரிய உத்தரம் — girder
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 315)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tthcbaan/

தமிழ்
“தூலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tthcbaan/
APA
Oliyon Research. (2026). தூலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tthcbaan/
MLA
"தூலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tthcbaan/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment