பகல்

pakal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பகுக்கை ()
நெருநைப் பகலிடங் கண்ணி ( 249).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
2.
நடு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
3.
நடுவுநிலைமை
அகல்வையத்துப் பகலாற்றி ( 90, 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
4.
நுகத்தாணி
நெடுநுகத்துப் பகல்போல ( 206).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
5.
முகூர்த்தம் ()
ஒருபகல் காறு நின்றான் ( 2200). 206).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
6.
அரையாமம்
அரையிருள் யாமத் தும் பகலுந் துஞ்சார் ( 4, 81)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
7.
மத்தியானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
8.
காலைமுதல் மாலைவரையுள்ள காலம்
பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
9.
இளவெயில்
பாய்குழை நீலம் பகலாகத் தையினாள் ( 11, 96)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
10.
அறுபது நாழிகைகொண்ட நாள். ()
ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் ( 169). )
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
11.
ஊழிக்காலம்
துஞ்ச லுறூஉம் பகலுறு மாலை ( 7, 8) )
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
12.
சூரியன்
பன்மலர்ப் பூம் பொழிற் பகன் முளைத்ததுபோல் ( 4, 92). )
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
13.
பிரகாசம் () பகர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
14.
வெளி ( 1596, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)
15.
கமுக்கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகல்)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/brt9e4hd/

தமிழ்
“பகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/brt9e4hd/
APA
Oliyon Research. (2026). பகல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/brt9e4hd/
MLA
"பகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/brt9e4hd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment