தேடல் · Search: இருத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

ஈடேறுதல் īṭēṟutal வினைச்சொல் · Verb similar
உய்யப்பெறுதல் , கடைத்தேறுதல் , வாழ்வடைதல்
ஈறுகட்டல் īṟukaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
ஈறுவீக்கம், ஈறு புண்ணாதல்
எகிருதல் ekirutal பெயர்ச்சொல் · Noun similar
துள்ளுதல்
ஒத்திருத்தல் ottiruttal பெயர்ச்சொல் · Noun similar
ஒன்று போல் இருத்தல்
ஒளிறுதல் oḷiṟutal வினைச்சொல் · Verb similar
விளங்குதல் , பிரகாசித்தல்
ஆடி āṭi பெயர்ச்சொல் · Noun meaning
கூத்தாடுபவன்
பவம் pavam பெயர்ச்சொல் · Noun meaning
பிறப்பு (பிங்கல நிகண்டு )
மாய் māy பெயர்ச்சொல் · Noun meaning
நரி (146.)
பதவி patavi meaning
சாலோகம், (கடவுள் உலகில் வாழ்தல்) சாமீபம், (அருகில் இருத்தல்) சாரூபம், (உருவு பெறுதல்) சாயுச்சியம், (இரண்டற இருத்தல்).
ஆதல் ātal meaning
ஆக இருத்தல், (குறள் 34); ஆவதே, (குறள் 95); ஆயிருத்தல், (குறள் 219, 285, 374, 419, 714, 1291); உயர்வடைதல், (குறள் 248).
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun meaning
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
அமைதி amaiti பெயர்ச்சொல் · Noun meaning
சாந்தம்
போகம் pōkam பெயர்ச்சொல் · Noun meaning
இன்பம் - pleasure, sensual delight, sexual enjoyment — given above
ஓய்வு ōyvu பெயர்ச்சொல் · Noun meaning
வேலை முதலியவற்றிலிருந்து ஒழிவு/களைப்பாறுதல்; அமைதி
இன்மை iṉmai பெயர்ச்சொல் · Noun meaning
வறுமை - ஏழ்மை; செல்வமின்றி இருத்தல்
இயமம் iyamam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டாங்க யோகத்தில் முதல் படி — First step in Ashtanga Yoga, Speaks about Good Conduct in Life, Tells about the…
அணிமா aṇimā பெயர்ச்சொல் · Noun meaning
அட்டமாசித்திகளில் முதல் திறன் அணிமா — First among the eight Ashtama Siddhis, Convert the body to a tiny proportion an…
ஏழ்மை ēḻmai பெயர்ச்சொல் · Noun meaning
ஏழ்மை - பொருளாதாரத்தில் குறைபாட்டுடன் இருத்தல். — poverty
ஆண்மை āṇmai பெயர்ச்சொல் · Noun meaning
virility, masculinity
ஆணவம் āṇavam பெயர்ச்சொல் · Noun meaning
செருக்கு, திமிர், மமதை
பந்தம் pantam பெயர்ச்சொல் · Noun meaning
முடிச்சு ()
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun meaning
சரிவு
அக்கடா akkaṭā பெயர்ச்சொல் · Noun meaning
சுகம்; வாளா இருத்தல்.
அசட்டை acaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
சொட்டை coṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
தலையில் முழுவதுமாகவோ சில இடங்களிலோ முடி முளைக்காமல் இருத்தல், வழுக்கை — alopecia, baldness, gap